ta_tw/bible/names/baruch.md

2.1 KiB

பாருக்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் பல ஆண்களுடைய பெயர் பாருக் ஆகும்.

  • எருசலேமின் மதில்களைத் திருத்துவதற்காக நெகேமியாவோடு பாருக் (சாபாயின் மகன்) வேலை செய்தார்.
  • நெகேமியாவின் காலத்தில், மற்றொரு பாருக் (கோல்-ஹோஜேயின் மகன்) எருசலேமிலிருந்த சுவர்களில் மீட்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
  • நேரியாவின் மகனாகிய வேறொரு பாருக் என்பவர் எரேமியா தீர்க்கதரிசிக்கு உதவியாளராக இருந்தார். அவர் தேவன் எரேமியாவுக்குக் கொடுத்த செய்திகளை எழுதி, மக்களுக்கு வாசிப்பது போன்ற பல நடைமுறை பணிகளைசெய்து அவருக்கு உதவினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: சீடர் , எரேமியா, எருசலேம், நெகேமியா, தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1263