ta_tw/bible/names/bartholomew.md

2.1 KiB

பர்தொலோமேயு

உண்மைகள்:

பர்தொலோமேயு இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் ஆவார்.

பிற அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து, நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், இயேசுவின் பெயரில் அற்புதங்களைச் செய்யவும், பர்தொலோமேயு அனுப்பப்பட்டார்.

  • இயேசு பரலோகத்திற்கு திரும்பிச் சென்றதைக் கண்டவர்களில் ஒருவராக இருந்தார்.

சில வாரங்களுக்குப் பிறகு, அவர், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் வந்தபோது பெந்தெகொஸ்தே நாளன்று மற்ற அப்போஸ்தலர்களுடன் எருசலேமில் இருந்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அப்போஸ்தலன், நற்செய்தி, பரிசுத்த ஆவியானவர், அற்புதம், பெந்தெகொஸ்தே, பன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G918