ta_tw/bible/kt/pentecost.md

3.0 KiB

பெந்தெகொஸ்தே, வாரங்களின் விழா

உண்மைகள்:

"வாரங்களின் திருவிழா" பஸ்கா பண்டிகைக்குப் பிறகு ஐம்பது நாட்கள் நடைபெற்ற ஒரு யூத பண்டிகை ஆகும். பின்னர் அது "பெந்தேகொஸ்தே" என அழைக்கப்பட்டது.

  • வாரங்களின் பண்டிகை முதற்பழங்களின் பண்டிகைக்குப் பிறகு ஏழு வாரங்கள் (ஐம்பது நாட்கள்) இருந்தது. புதிய ஏற்பாட்டு காலங்களில், இந்த திருவிழா "பெந்தேகொஸ்தே" என்று அழைக்கப்பட்டது, அதன் அர்த்தம் "ஐம்பது" கொண்டது.
  • தானிய அறுவடை ஆரம்பத்தில் கொண்டாட வாரங்களின் விழா நடத்தப்பட்டது. மோசேயிடம் கொடுக்கப்பட்ட கற்பலகைகளின் மீது இஸ்ரவேலருக்கு முதன்முதலாக நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோது நினைவிருக்க வேண்டிய ஒரு காலமும் இருந்தது.
  • புதிய ஏற்பாட்டில், பெந்தேகோஸ்தே நாள் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இயேசுவின் விசுவாசிகளை பரிசுத்த ஆவியானவர் புதிய வழியில் பெற்றுக்கொண்டனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பண்டிகை, முதற்பலன்கள், அறுவடை, பரிசுத்த ஆவியானவர், திரட்டவும்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2282, H7620, G4005