ta_tw/bible/other/festival.md

2.8 KiB

பண்டிகை, பண்டிகைகள்

வரையறை:

பொதுவாக, ஒரு பண்டிகை என்பது மக்கள் சமூகத்தின் ஒரு கொண்டாட்டம்.

  • பழைய ஏற்பாட்டில் " பண்டிகை " என்ற வார்த்தையின் அர்த்தம் "நியமிக்கப்பட்ட காலம்". என்பதாகும்.

  • இஸ்ரவேலர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள், தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகளையும் பருவங்களையும் விசேஷமாக நியமித்தார்.

  • சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில், பண்டிகைக்குப் பதிலாக "விருந்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால் கொண்டாட்டங்கள் ஒன்றாக பெரிய உணவு இடம்பெறுகின்றன.

  • ஒவ்வொரு வருடமும் இஸ்ரவேலர் பல முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடினார்கள்:

  • பஸ்கா

  • புளிப்பில்லாத ரொட்டி

  • முதல் பழங்கள்

  • வாரங்களின் விழா (பெந்தேகொஸ்தே)

  • எக்காள சபை

  • பாவநிவாரண நாள்

  • கூடாரங்களின் விழா

  • இந்த பண்டிகையின் நோக்கம் தேவனுக்கு நன்றி செலுத்துவதும், தம் மக்களுக்காக காப்பாற்றுவதும், பாதுகாப்பதற்கும், வழங்குவதற்கும் அவர் செய்த அருமையான காரியங்களை நினைவில் வைப்பதாகும்..

(மேலும் காண்க: விருந்து)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1974, H2166, H2282, H2287, H6213, H4150, G1456, G1858, G1859