ta_tw/bible/names/amos.md

1.5 KiB

ஆமோஸ்

உண்மைகள்:

ஆமோஸ் என்ற இஸ்ரவேலின் தீர்க்கதரிசி யூதாவின் இராஜா உசியாவின் காலத்தில் வாழ்ந்தான்.

  • ஆமோஸ் தீர்க்கதரிசியாக அழைக்கப்படுமுன், அவன் யூதா இராஜ்யத்தில் முதன்முதலில் ஒரு மேய்ப்பனாகவும் மற்றும் அத்தி விவசாயியாகவும் வாழ்ந்தான்.
  • ழிப்பமான வடக்கு இஸ்ரவேல் தேசத்தினர் மக்களுக்கு செய்த அநியாயத்திற்கு எதிராக தீர்கதரிசனம் உரைத்தான்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: அத்தி, யூதா, இஸ்ரேல் தேசம், மேய்ப்பன், உசியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5986