ta_tw/bible/other/fig.md

2.9 KiB

அத்தி, அத்தி,

வரையறை:

ஒரு அத்தி மரத்தில் வளரும் சிறிய, மென்மையான, இனிப்பான பழம். பழுத்த போது, ​​இந்த பழம் பழுப்பு, மஞ்சள், அல்லது ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருக்க முடியும்.

  • அத்தி மரங்கள் 6 மீட்டர் உயரம் வளர முடியும் மற்றும் அவற்றின் பெரிய இலைகள் இனிமையான நிழலை வழங்குகின்றன. பழம் சுமார் 3-5 சென்டிமீட்டர் நீளமாக உள்ளது.
  • ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு அத்திமர இலைகளினால் தங்களுக்கு ஆடைகளை உருவாக்கினர்.
  • அத்திப்பழம் பச்சையாகவோ , சமைத்தோ அல்லது உலரவைத்தோ உண்ணலாம். மக்கள் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு பின்னர் அவற்றை பிறகு சாப்பிடுவதற்கு கட்டிகளாக அழுத்தி மாற்றுகின்றனர்.
  • வேதாகமக் காலங்களில், உணவு மற்றும் வருவாயின் ஆதாரமாக அத்திப்பழங்கள் முக்கியமானதாக இருந்தன.
  • பலனளிக்கும் அத்தி மரங்களின் இருப்பு வேதாகமத்தில் பெரும்பாலும் செழிப்புக்கு அடையாளமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இயேசு தம்முடைய சீடர்களுக்கு ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்பிப்பதற்கு அநேக தடவை அத்தி மரங்களைப் பயன்படுத்தினார்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1061, H1690, H6291, H8384, G3653, G4808, G4810