ta_tw/bible/other/trumpet.md

2.4 KiB

எக்காளம், எக்காளங்கள், எக்காளம் ஊதுபவர்கள்

வரையறை:

"எக்காளம்" என்ற வார்த்தை, இசை தயாரிப்பதற்கான ஒரு கருவியாக அல்லது ஒரு அறிவிப்பு அல்லது சந்திப்புக்காக மக்களை கூட்டிச் சேர்ப்பதை குறிக்கிறது.

  • எக்காளம் பொதுவாக உலோகம், கடல் சங்கு அல்லது ஒரு விலங்கு கொம்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டது.
  • எக்காள சத்தங்கள் பொது மக்களோடு போரிட அழைப்பதற்கும், இஸ்ரேலின் பொதுச் சபைகளுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.
  • பூமியிலுள்ள தேவனுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கு தேவதூதர்கள் எக்காளங்களை ஊதித் தள்ளிப்போன கடைசி நாட்களில் வெளிப்படுத்துதல் புத்தகம் விவரிக்கப்படுகிறது.

(மேலும் காண்க: தேவதூதன், அமைதி, பூமி, கொம்பு, இஸ்ரவேல், கோபம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2689, H2690, H3104, H7782, H8619, H8643, G4536, G4537, G4538