ta_tw/bible/other/earth.md

3.9 KiB
Raw Permalink Blame History

பூமி, மண், பூமிக்குரிய

வரையறை:

"பூமி" என்ற வார்த்தை, உலகில் மனிதர்கள் வாழ்ந்து, மற்ற எல்லா உயிரினங்களுடனும் வாழ்கிற ஒரு இடமாகும்.

  • "பூமி" என்பது நிலம் அல்லது மண்மூடியிருக்கும் நிலத்தையும் குறிக்கலாம்.
  • பூமியில் வசிக்கும் மக்களைக் குறிக்க இந்த வார்த்தை பெரும்பாலும் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. (பார்க்கவும்: ஒலிபெயர்ப்பு
  • "பூமியானது மகிழ்ந்திருக்கட்டும்", மற்றும் "அவர் பூமியை நியாயந்தீர்ப்பார்" என்ற சொற்றொடர்கள், இந்த வார்த்தையின் உருவக அர்த்தமுள்ள உதாரணங்களாக இருக்கின்றன.
  • "பூமிக்குரிய" என்ற வார்த்தை பொதுவாக ஆன்மீக காரியங்களுக்கு மாறாக சரீரப்பிரகாரமான காரியங்களை குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • உள்ளூர் மொழி அல்லது அருகிலுள்ள தேசிய மொழிகள் நாம் வாழும் பூமியை குறிக்க பயன்படுத்தும் வார்த்தையோ வாக்கியத்தையோ இந்த வார்த்தை மொழிபெயர்க்கலாம்.
  • சூழலை பொறுத்து, "பூமி" என்பது "உலகம்" அல்லது "நிலம்" அல்லது "புழுதி" அல்லது "மண்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • உருவகப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டபோது, "பூமிக்குரியவர்கள்" அல்லது "பூமியில் வாழும் ஜனங்கள்" அல்லது "பூமியிலுள்ள அனைத்தும்" என மொழிபெயர்க்கலாம்.
  • "பூமிக்குரிய என்பதை " மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "உடல்" அல்லது "இந்த பூமியின் விஷயங்கள்" அல்லது "காணக்கூடியவை" ஆகியவற்றைக் கொண்டிருக்கக்கூடும்.

(மேலும் காண்க: ஆவி, உலகம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H127, H772, H776, H778, H2789, H3007, H3335, H6083, H7494, G1093, G1919, G2709, G2886, G3625, G3749, G4578, G5517