ta_tw/bible/other/livestock.md

2.3 KiB

கால்நடைகள்

உண்மைகள்:

"கால்நடை" என்பது உணவு மற்றும் பிற பயனுள்ள பொருட்களை வழங்குவதற்கு வளர்க்கப்பட்ட விலங்குகளை குறிக்கிறது. சில வகையான கால்நடைகள் வேலைசெய்யும்படியாக பயிற்சி அளிக்கப்படுகின்றன.

ஆடு, மாடு, குதிரை, கழுதைகள் ஆகியவை கால்நடைகளின் வகையாகும்.

  • வேதாகமக் காலங்களில், ஒரு நபருக்கு எத்தனை கால்நடைகள் இருந்தன என்பதன் மூலம் அவருடைய செல்வம் அளவிடப்பட்டது.
  • கம்பளி, பால், பாலாடை, வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடை போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.
  • இந்த சொல்லை "பண்ணை விலங்குகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பசு, மாடு, கழுதை, ஆடு,, குதிரை, செம்மறி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H929, H4399, H4735