ta_tw/bible/other/horse.md

2.6 KiB

குதிரை, குதிரைகள், போர் குதிரை, போர் குதிரைகள், குதிரைப்படை

வரையறை:

குதிரை என்பது ஒரு பெரிய, நான்கு கால் விலங்கு ஆகும், இது வேதாகமக் காலங்களில் பெரும்பாலும் பண்ணை வேலை செய்வதற்காகவும், மக்களைஏற்றிச்செல்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.

  • சில குதிரைகள் வண்டிகள் அல்லது இரதங்களை இழுக்க பயன்படுத்தப்பட்டன, மற்றவர்கள் தனிப்பட்ட சவாரி செல்ல பயன்படுத்தப்பட்டன.
  • குதிரைகள் எப்போதும் அவைகளின் தலைகள் மீது ஒரு கடிவாளம் அணியப்பட்டிருக்கும் அதனால் அவைகளை வழிநடத்த முடியும்.
  • வேதாகமத்தில், முக்கியமாக போர் பயன்பாட்டில் இருப்பதால், குதிரைகள் மதிப்புமிக்க உடைமைகளாகவும் செல்வத்துடனும் கருதப்பட்டன. உதாரணமாக, சாலொமோன் ராஜாவின் செல்வத்தின் பகுதியாக இருந்த ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் இரதங்கள் இருந்தன.
  • குதிரைக்கு ஒப்பான விலங்குகள் கழுதை மற்றும் கோவேறுகழுதை.

(மேலும் காண்க: இரதம், கழுதை, சாலொமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H47, H5483, H5484, H6571, H7409, G2462