ta_tw/bible/other/chariot.md

2.9 KiB

இரதம், இரதங்கள், இரத ஓட்டிகள்

வரையறை:

பண்டைய காலங்களில், இரதங்கள் இலேசான எடையுடன், இரண்டு சக்கரங்களுடன் குதிரைகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் இருந்தன;

  • மக்கள் உட்கார்ந்து அல்லது நின்றுகொண்டு போர் அல்லது பயணத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
  • யுத்தத்தில், இரதங்கள் இல்லாத இராணுவத்தின் மீது இரதங்கள் கொண்ட ஒரு இராணுவம் தனது வேகம் மற்றும் இயக்கத்தினால் மிகுந்த ஆதிக்கம் கொண்டிருக்கும்.
  • பண்டைய எகிப்தியர்களும் ரோமர்களும் குதிரைகள் மற்றும் இரதங்களைப் பயன்படுத்துவதில் நன்கு பேர்பெற்றவர்களாக இருந்தனர்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: எகிப்து, ரோம் )

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 12:10 அவர்கள் கடலைக் கடந்து செல்லும் பாதையில் இஸ்ரவேலரை பின்தொடர்ந்தார்கள். ஆனால் தேவன் அவர்களுடைய இரதங்கள் முறியும்படி செய்து எகிப்தியர்களை பயமுறுத்தினார்.

சொல் தரவு:

  • Strong's: H668, H2021, H4817, H4818, H5699, H7393, H7395, H7396, H7398, G716, G4480