ta_tw/bible/other/lampstand.md

3.1 KiB

விளக்குத்தண்டு, விளக்குத்தண்டுகள்

வரையறை:

வேதாகமத்தில், " விளக்குத்தண்டு " என்ற வார்த்தை பொதுவாக ஒரு அறைக்கு வெளிச்சத்தை வழங்குவதற்கு ஒரு விளக்கு வைக்கப்படும் ஒரு கட்டமைப்பை குறிக்கிறது.

  • ஒரு எளிய விளக்குத்தண்டு வழக்கமாக ஒரு விளக்கை வைத்திருந்தது, களிமண், மரம் அல்லது உலோகம் (வெண்கலம், வெள்ளி அல்லது தங்கம் போன்றவை) செய்யப்பட்டிருந்தது.
  • எருசலேம் ஆலயத்தில் ஏழு விளக்குகளை ஏழு கிளைகளில் ஏந்தியிருந்த விளக்குத்தண்டு இருந்தன.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • இந்த வார்த்தை "விளக்கு தண்டுகள்" அல்லது "ஒரு விளக்கு வைத்திருப்பதற்கான அமைப்பு" அல்லது "விளக்கு வைத்திருப்பவர்" எனவும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • தேவாலய விளக்குத்தண்டிற்கு இது "ஏழு விளக்கு விளக்குத்தண்டு " அல்லது "ஏழு விளக்குகளுடன் தங்க விளக்குத்தண்டு " என மொழிபெயர்க்கப்படலாம்.
  • எளிய விளக்குகள் மற்றும் ஏழு கிளை விளக்குகள் சம்பந்தப்பட்ட வேதாகமப் பத்தியில் படங்கள் சேர்க்கப்படுவதில் இது உதவிகரமாக இருக்கும்.

(மேலும் காண்க: வெண்கலம், [தங்கம், விளக்கு, ஒளி, வெள்ளி, தேவாலயம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4501, G3087