ta_tw/bible/other/lamp.md

2.9 KiB

விளக்கு, விளக்குகள்

வரையறை:

"விளக்கு" என்ற வார்த்தை பொதுவாக ஒளியை உருவாக்கும் ஒன்றை குறிக்கிறது. வேதாகமக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள் வழக்கமாக எண்ணெய் விளக்குகள்.

வேதாகமக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட விளக்கு எரிபொருளைக் கொண்ட ஒரு சிறிய கொள்கலமாகும், பொதுவாக எண்ணெயைக் கொளுத்தும் போது அது வெளிச்சத்தை அளிக்கிறது.

  • ஒரு சாதாரண எண்ணெய் விளக்கு பொதுவாக ஒலிவ எண்ணெயில் நிரப்பப்பட்ட ஒரு மட்பாண்டத்தின் ஒரு சாதாரண துண்டுப் பகுதியைக் கொண்டிருந்தது.
  • சில விளக்குகளுக்கு, கூர்மையான தலைப்பகுதியைக் கொண்ட பானை அல்லது குடுவை இருந்தது, அதன் முனையில் திரி பொருத்தப்பட்டிருந்தது.
  • ஒரு ஒளி விளக்கு ஒரு அறை அல்லது வீடு முழுவதும் வெளிச்சம் கொடுக்க அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்..
  • வேதவசனத்தில், வெளிச்சம் மற்றும் வாழ்க்கைக்கு அடையாளங்களாக பல உருவகப்பூர்வ வழிகளில் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

(மேலும் காண்க: விளக்குத் தண்டு, வாழ்க்கை, ஒளி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3940, H3974, H4501, H5215, H5216, G2985, G3088