ta_tw/bible/other/bronze.md

2.8 KiB

வெண்கலம்

வரையறை:

"வெண்கலம்" என்ற சொல் உலோகங்கள், தாமிரம் மற்றும் தகரம் ஆகியவற்றை உருக்கி உருவாக்கப்படும் ஒரு உலோகத்தை குறிக்கிறது. இது ஒரு அடர்ந்த பழுப்பு மற்றும், சற்று சிவப்பு நிறமாக உள்ளது.

  • வெண்கலமானது நீர் அரிப்பை எதிர்க்கிறது மற்றும் நல்ல வெப்பக்கடத்தியாகும்.
  • பூர்வ காலங்களில், ஆயுதங்கள், கருவிகள், கலைப்பொருட்கள், பலிபீடங்கள், சமையல் பாத்திரங்கள், மற்றும் வீரர்களின் கவசம் ஆகியவற்றிற்காக வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.
  • கூடாரத்திற்கும் ஆலயத்திற்கும் பல கட்டுமானப் பொருட்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.
  • பாகால் தெய்வங்களின் சிலைகள் பெரும்பாலும் வெண்கல உலோகத்தால் செய்யப்பட்டன.

வெண்கல உலோகத்தை ஒரு திரவமாக உருக்கி, பின்னர் அதை அச்சுகளில் ஊற்றுவதன் மூலம் வெண்கல பொருள்கள் தயாரிக்கப்பட்டன. இந்த செயல்முறை "வார்த்தல்" அழைக்கப்பட்டது.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: ஆயுதம், ஆசரிப்புக்கூடாரம், ஆலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5153, H5154, H5174, H5178, G5470, G5474, G5475