ta_tw/bible/other/breath.md

7.5 KiB

மூச்சு, மூச்சுவிடுதல், மூச்சுவிடுகிறான், மூச்சு, சுவாசம்

வரையறை:

வேதாகமத்தில், "சுவாசிக்க" மற்றும் "சுவாசம்" என்ற சொற்கள் பெரும்பாலும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதையோ அல்லது வாழ்க்கையையோ குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

  • தேவன்ஆதாமுக்குள் "சுவாசத்தை ஊதினார்" என்று வேதாகமம் கற்பிக்கிறது. அந்த சமயத்தில் ஆதாம் ஜீவ ஆத்மா ஆனார்.
  • இயேசு சீஷர்களிடம் ஊதியபோது "ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" அவர்களிடம் சொன்னபோது, ​​அவர் அவர்களிடம் வரும் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக இருப்பதற்காக குறிக்கிறது.
  • சில நேரங்களில் "சுவாசம்" மற்றும் "மூச்சு விடுதல் “ ஆகிய சொற்கள் பேசுவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
  • "தேவனுடைய சுவாசம்" அல்லது "யெகோவாவின் சுவாசம்" என்ற உருவக வெளிப்பாடாகும். தேவபக்தியற்ற தேசங்களில் ஊற்றப்படும் தேவ கோபாக்கினையைக் குறிக்கிறது. இது அவரது அதிகாரத்தைத் தொடர்புபடுத்துகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • "கடைசிமூச்சு" என்ற சொற்றொடர், "அவர் இறந்துவிட்டார்" என்ற அடையாளப்பூர்வ வழியாகும். இது "கடைசி மூச்சுவரை " அல்லது "அவர் சுவாசிப்பதைநிறுத்தி விட்டார், இறந்துவிட்டார்" அல்லது "அவர் கடைசியாக சுவாசிக்கிறார். என்றும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் "
  • வேதாகமத்தை "தேவனால் ஏவப்பட்டது" என விவரிப்பது, மனித எழுத்தாளர்கள் எழுதி வைத்த வேதவாக்கியங்களின் வார்த்தைகளை தேவன் பேசினார் அல்லது ஊக்கப்படுத்தினார் என்பதாகும். இது சாத்தியமானால், சரியான அர்த்தத்தைத் தெரிவிப்பது கடினம் என்பதால் இது "தேவனால் சுவாசிக்கப்பட்ட" எழுத்துப்பூர்வமாக என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தேவனால் சுவாசிக்கப்பட்ட" என்ற ஒரு எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில், இதை மொழிபெயர்க்க மற்ற வழிகள் "கடவுளால் ஏவப்பட்டவை" அல்லது "கடவுளால் எழுதப்பட்டவை" அல்லது "கடவுளால் பேசப்படும்" ஆகியவை அடங்கும். "தேவன் வேதவாக்கியங்களின் வார்த்தைகளை கொடுக்கிறார்" என்றும் கூறலாம்.
  • "சுவாசிக்கவும்" அல்லது "மூச்சு விடுவதற்கு" அல்லது "மீண்டும் உயிருடன் வாழவும்" அல்லது "" அல்லது "உயிர் கொடுக்க வேண்டும்" என மொழிபெயர்க்கப்படலாம். "
  • முடிந்தால், "தேவனின் சுவாசம்" "சுவாசிக்க" என்ற வார்த்தைக்குரிய வார்த்தையுடன் எழுத்துப்பூர்வமாக மொழிபெயர்க்க சிறந்தது. தேவனின் "சுவாசம்" என சொல்ல முடியாது என்றால், இது "தேவனுடைய வல்லமை" அல்லது " தேவனுடைய பேச்சு" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • " மூச்சு பிடிக்கவும்" அல்லது "என் மூச்சு" என்ற சொற்றொடரை "மெதுவாக மூச்சுவிடுவதற்காக ஓய்வெடுக்கவும்" அல்லது "சாதாரணமாக மூச்சு விடுவதற்கு செயல்படுவதை நிறுத்தவும்" என மொழிபெயர்க்கலாம்.
  • வெளிப்பாடு "ஒரு சுவாசம் மட்டுமே" என்பது "மிகக் குறுகிய காலம் நீடிக்கும்."
  • அதேபோல், "மனிதர்களின் சுவாசம்" என்பது "மனிதர்கள் மிகச் சிறிய காலம் வாழ்கின்றனர்" அல்லது "மனிதர்களின் வாழ்க்கை மிகக் குறுகியது அல்லது மிகச்சிறிய சுவாசத்தைப்போல்" என்றோ, "தேவனுடன் ஒப்பிடுகையில், காற்று ஒரு மூச்சில் மூச்சு விடும் நேரத்தைப்போல மிகக் குறுகியது என்று கூறலாம். "

(மேலும் காண்க: ஆதாம், பவுல், தேவனின் வார்த்தை, வாழ்க்கை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3307, H5301, H5396, H5397, H7307, H7309, G1709, G1720, G4157