ta_tw/bible/other/breastplate.md

3.5 KiB

மார்க்கவசம், மார்க்கவசங்கள், மார்ப்பதக்கம்

வரையறை:

" மார்க்கவசம் " என்ற வார்த்தை போரில் ஒரு சிப்பாயைப் பாதுகாப்பதற்காக மார்பின் முன் ஒரு மூடிய கவசத்தை குறிக்கிறது. " மார்ப்பதக்கம் " என்ற வார்த்தை, இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் தனது மார்பின் முன் பகுதியை அணிந்திருந்த ஒரு சிறப்புப் பொருளைக் குறிக்கிறது.

  • ஒரு சிப்பாய் பயன்படுத்தும் ஒரு " மார்க்கவசம் " மரம், உலோகம் அல்லது விலங்கின் தோல் மூலம் செய்யப்படலாம். அம்புகள், ஈட்டிகள், அல்லது வாள் ஆகியற்றிலிருந்து சிப்பாயின் மார்பை பாதுகாக்க அது செய்யப்பட்டது.
  • இஸ்ரவேல் பிரதான ஆசாரியரால் அணிந்திருந்த " மார்ப்பதக்கம் " துணியால் தயாரிக்கப்பட்டு, மதிப்புமிக்க கற்கள் அதில் இணைத்க்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் தேவனுக்கு ஊழியம் செய்யும் கடமைகளை நிறைவேற்றும்போது ஆசாரியன் இதை அணிந்திருந்தார்.
  • " மார்க்கவசம் " என்ற வார்த்தையை மொழிபெயர்க்க மற்ற வழிகள் "உலோக பாதுகாப்பு மூலம் மார்பு மூடுதல்" அல்லது "மார்பை பாதுகாக்கும் கருவி" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.
  • " மார்ப்பதக்கம் " என்ற வார்த்தை "மார்பை மூடும் ஆசாரிய ஆடை" அல்லது "ஆசாரிய துணியால்" அல்லது "ஆசாரியனின் ஆடைக்கு முன்புறம் உள்ள" என்று பொருள் கொள்ளலாம்.

(மேலும் காண்க: கவசம், பிரதான ஆசாரியன், [துளைத்தல், ஆசாரியன், தேவாலயம், போர்வீரன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2833 , H8302, G2382