ta_tw/bible/names/zebedee.md

2.2 KiB

செபதேயு

உண்மைகள்:

இயேசுவின் சீஷர்களாகிய யாக்கோபு மற்றும் யோவான் என்ற தனது மகன்கள் நிமித்தம் நன்கு அறியப்பட்ட கலிலேயாவைச் சார்ந்த செபதேயு என்பவன் மீனவனாக இருந்தான். புதிய ஏற்பாட்டில் பொதுவாக அவர்கள் “செபதேயுவின் மகன்கள்” என்று அறியப்படுகிறார்கள்.

  • செபதேயுவின் மகன்களும் மீனவர்களாக இருந்து, மீன்களைப் பிடிப்பதற்கு அவனுடன் வேலைசெய்தார்கள்.
  • யோவானும் யாக்கோபும் தங்கள் தகப்பனோடுகூட மீன்பிடிக்கும் வேலையை விட்டுவிட்டு இயேசுவை பின்தொடரச் சென்றார்கள்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: சீஷன், மீனவர்கள், யாக்கோபு (செபதேயுவின் மகன்), யோவான் (அப்போஸ்தலன்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: G2199