ta_tw/bible/other/fisherman.md

2.0 KiB

மீனவர்கள், மீனவர்கள்

வரையறை:

மீனவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழியாக தண்ணீரில் மீன் பிடிப்பவர்கள் ஆவர். புதிய ஏற்பாட்டில், மீனவர்கள் மீன் பிடிக்க பெரிய வலைகளைப் பயன்படுத்தினர். "மீன்பிடிப்பவர்கள்" என்ற வார்த்தை மீனவர்களுக்கு மற்றொரு பெயராகும்.

  • பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவால் அழைக்கப்படுவதற்கு முன்பு மீனவர்களாக வேலை செய்தார்கள்.
  • இஸ்ரேல் நிலம் தண்ணீருக்கு அருகே இருந்ததால், மீன் மற்றும் மீனவர்களிடம் வேதாகமத்தில் பல குறிப்புகள் உள்ளன.
  • இந்த வார்த்தை "மீன் பிடிக்கிற நபர்கள்கள்" அல்லது "மீன் பிடிப்பதன் மூலம் பணத்தை சம்பாதிப்பவர்கள்" போன்ற வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1728, H1771, H2271, G231, G1903