ta_tw/bible/names/jamessonofzebedee.md

3.3 KiB

யாக்கோபு (செபெதேயின் மகன்)

உண்மைகள்:

செபெதேயுவின் மகனாகிய யாக்கோபு, இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தார். இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்த யோவானின் இளைய சகோதரர் அவருக்கு இருந்தார்.

  • யாக்கோபு மற்றும் அவரது சகோதரர் யோவான் தங்களது தந்தை செபதேயு உடன் மீன்பிடிக்கச் சென்றார்கள்.
  • யாக்கோபும் யோவானும் "இடிமுழக்கத்தின் பிள்ளைகள்" என்று பெயரிடப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் விரைவாக கோபப்படுபவர்கள்.
  • பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இயேசுவின் நெருங்கிய சீடர்களாக இருந்தார்கள்; இயேசு எலியாவுடனும் மோசேயுடனும் மலையில் இருந்த அற்புதமான சம்பவங்களிலும், இயேசு இறந்த ஒரு சிறு பெண்ணை மீண்டும் உயிரோடு எழுப்பும்போதும் அவருடன் இருந்தார்.
  • வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை எழுதியவர் வேறு ஒரு யாக்கோபு ஆவார். சில மொழிகளில் அவர்கள் வெவ்வேறு பெயர்களை எழுத வேண்டும், அவை இரண்டு வெவ்வேறு மனிதர்கள் என்று தெளிவுபடுத்துகின்றன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்கஅப்போஸ்தலர்](../kt/apostle.md), எலியா, யாக்கோபு (இயேசுவின் சகோதரர்) , யாக்கோபு)அல்பேயுவின் மகன், மோசே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2385