ta_tw/bible/names/jamessonofalphaeus.md

2.0 KiB

யாக்கோபு (அல்பேயுவின் மகன்)

உண்மைகள்:

அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தார்.

  • மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின் சுவிசேஷங்களில் இயேசுவின் சீடர்களின் பட்டியல்களில் அவருடைய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசு பரலோகத்திற்குச் சென்றபின் பதினொரு சீடர்களில் ஒருவரான யாக்கோபு எருசலேமில் ஜெபம் செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அப்போஸ்தலர், சீஷன் (இயேசுவின் சகோதரர், யாக்கோபு (செபெதேயுவின் மகன், பன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2385