ta_tw/bible/names/tyre.md

3.4 KiB

தீரு, தீருவைச் சேர்ந்தவன்

உண்மைகள்:

இப்போது லெபனானின் நவீன நாட்டிலுள்ள ஒரு பகுதியிலுள்ள மத்தியதரைக் கடல் கடலில் அமைந்துள்ள ஒரு பழமையான கானானிய நகரம் தீரு. அதன் மக்கள் " தீருவைச் சேர்ந்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

  • நகரத்தின் ஒரு பகுதி கடலில் ஒரு தீவில் அமைந்துள்ளது, பிரதான நிலப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
  • அதன் இடம் மற்றும் கேதுரு மரங்கள் போன்ற அதன் விலையுயர்ந்த இயற்கை வளங்கள் காரணமாக, தீரு ஒரு வளமான வர்த்தகத் தொழிலைக் கொண்டிருந்தது மற்றும் மிகவும் பணக்காரியாக இருந்தது.
  • தீரு அரசனாகிய ஈராம், கேதுரு மரங்கள் மற்றும் திறமையான வேலையாட்களிலிருந்து மரங்களை அனுப்பினார்.
  • சில வருடங்கள் கழித்து, ஆலயத்தைக் கட்டுவதற்கு உதவுவதற்காக ராஜாவாகிய சாலொமோன் மரத்தையும் வேலையாட்களையும் அனுப்பினார். சாலொமோன் அவருக்கு அதிகமான கோதுமை, ஒலிவ எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தார்.
  • தீரு பெரும்பாலும் அருகிலுள்ள பண்டைய நகரமான சீதோனுடன் தொடர்புபடுத்தப்பட்டது. கானானின் பிராந்தியத்தின் முக்கிய நகரங்கள் பொனிசியா என்று அழைக்கப்பட்டன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான், கேதுரு, இஸ்ரவேல், கடல், பொனிசியா, சீதோன்

வேதாமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6865, H6876, G5183, G5184