ta_tw/bible/names/phonecia.md

3.0 KiB

பொனிசியா

உண்மைகள்:

பூர்வ காலங்களில், பொனீசியா, கானானியத்தில், மத்தியதரைக் கடலில், இஸ்ரவேலின் வடக்கே கடலோரத்திலுள்ள ஒரு பணக்கார நாடு.

  • பெனிசியா தற்போது லெபனானின் இன்றைய நாட்டில் மேற்கு பகுதியில் இருந்த நிலப்பகுதியை ஆக்கிரமித்தது.
  • புதிய ஏற்பாட்டு காலங்களில், பொனீசியா தலைநகர் தீரு இருந்தது. மற்றொரு முக்கியமான பொனீசியா நகரம் சீதோன்.
  • பொனீசியர்கள் தங்கள் நாட்டின் அதிகமான கேதுரு மரங்களைப் பயன்படுத்தி தங்கள் மரவேலை திறன்களுக்காக நன்கு அறியப்பட்டனர், விலை உயர்ந்த ஊதா சாயலை தயாரிப்பதற்காகவும், கடலில் பயணிக்கும் மற்றும் வர்த்தகம் செய்வதற்கான அவர்களின் திறனுக்காகவும் அறியப்பட்டனர் அவர்கள் மிகவும் திறமையான படகு கட்டுகிறவர்களாக இருந்தனர்.
  • ஆரம்பகால எழுத்துக்களில் ஒன்று பொனீசியா மக்களால் உருவாக்கப்பட்டது. அவர்களது எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன, ஏனென்றால் பல குழுக்களுடன் வர்த்தகம் மூலம் வர்த்தகம் செய்யப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கேதுரு, ஊதா, சீதோன், தீரு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3667, G4949, G5403