ta_tw/bible/other/cedar.md

1.8 KiB

கேதுரு, கேதுருக்கள், கேதுரு மரம்

வரையறை:

" கேதுரு " என்ற வார்த்தை பொதுவாக சிவந்த-பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய தேவதாரு மரத்தை குறிக்கிறது. மற்ற தேவதாரு போன்ற, அது கூம்புகள் மற்றும் ஊசி போன்ற இலைகள் உள்ளன.

  • பழைய ஏற்பாடு பெரும்பாலும் கேதுரு மரங்களை லீபானோன் தொடர்பாகக் குறிப்பிடுகிறது, அங்கு அவைகள் அதிக அளவில் வளர்ந்தன.
  • எருசலேம் ஆலயத்தின் கட்டுமானத்தில் கேதுரு மரம் பயன்படுத்தப்பட்டது.
  • இது பலிகள் மற்றும் சுத்திகரிப்பு காணிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.

(மேலும் காண்க: தேவதாரு, தூய, பலி, ஆலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H730