ta_tw/bible/other/fir.md

2.1 KiB

தேவதாரு, தேவதாருக்கள்

வரையறை:

ஒரு தேவதாரு மரம் வருடம் முழுவதும் பச்சையாக இருக்கும் மரமாகும், இது கூம்புகள் போன்ற விதைகள் கொண்டிருக்கும்.

  • தேவதாரு மரங்கள் "பசுமையான மரங்கள்" என்றும் குறிப்பிடப்படுகின்றன.
  • பூர்வ காலங்களில், தேவதாரு மரங்கள், இசைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் படகுகள், வீடுகள் மற்றும் தேவாலயங்கள்கள் போன்ற கட்டிடக் கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவதாரு மரங்களின் சில உதாரணங்கள் பைன், சிடார், சைப்ரஸ் மற்றும் ஜூனிபர்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: கேதுரு, சைப்ரஸ்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H766, H1265, H1266