ta_tw/bible/names/reuben.md

2.0 KiB

ரூபன்

உண்மைகள்:

ரூபன் யாக்கோபின் மூத்த மகன். அவரது தாயார் லேயாள்

  • அவருடைய சகோதரர்கள் தங்களுடைய இளைய சகோதரர் யோசேப்பைக் கொல்ல திட்டமிட்டிருந்தபோது, ​​யோசேப்பின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரூபன் அவரை ஒரு குழிக்குள் தள்ளும்படி சொன்னார்.
  • யோசேப்பைக் காப்பாற்றுவதற்கு மறுபடியும் ரூபன் வந்தார், ஆனால் மற்ற சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள்.

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ரூபனுடைய சந்ததியினர் ஒன்று ஆனார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: யாக்கோபு, [யோசேப்பு, லேயாள், இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7205, H7206, G4502