ta_tw/bible/names/mordecai.md

2.2 KiB

மொர்தெகாய்

உண்மைகள்:

மொர்தெகாய், பெர்சியா நாட்டில் வாழ்ந்த ஒரு யூத மனிதன். அவர் பெர்சிய அரசனான அகாஸ்வேருவின் மனைவியாக எஸ்தர் ஆனபிறகு தனது உறவினரான அவளின் பாதுகாவலனாக இருந்தார்.

  • அரச அரண்மனையில் பணிபுரியும் போது, ​​மொர்தெகாய் அரசர் அகாஸ்வேரு ராஜாவைக் கொல்லத் திட்டமிட்ட மனிதர்களைத் தடுத்தான். அவர் இதை அறிவித்து அரசனின் உயிரை காப்பாற்றினார்.
  • சில நாட்களுக்குப் பிறகு, பெர்சிய ராஜ்யத்தில் யூதர்கள் அனைவரையும் கொல்லப்பட இருந்த ஒரு திட்டத்தை மொர்தெகாய் அறிந்துகொண்டார். அவளுடைய ஜனங்களை காப்பாற்ற ராஜாவிடம் வேண்டுதல் செய்யும்படி எஸ்தருக்கு அவர் அறிவுரை கூறினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: அகாஸ்வேரு, பாபிலோன், எஸ்தர், பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4782