ta_tw/bible/names/marysisterofmartha.md

2.7 KiB

மரியாள் (மார்த்தாளின் சகோதரி)

உண்மைகள்:

மரியாள் பெத்தானியாவிலிருந்து வந்த ஒரு பெண்மணி.

  • மார்த்தாள் என்ற சகோதரிக்கு மரியாளும் லாசரஸ் என்ற சகோதரனும் இருந்தார்கள்; அவர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
  • ஒரு முறை மார்த்தாள் ஒரு உணவை தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதைக் காட்டிலும் மரியாள் அவருடைய வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது மிகச் சிறந்ததை தேர்ந்தெடுத்ததாக இயேசு சொன்னார்.
  • இயேசு மரியாளின் சகோதரனான லாசருவை மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்.
  • சிறிது நேரத்திற்குப் பிறகு, பெத்தானியாவில் ஒரு வீட்டிலிருந்த இயேசு சாப்பிட்டபோது, ​​மரியாள் அவரை வணங்குவதற்காக அவருடைய பாதங்களில் விலையுயர்ந்த பரிமளத்தை ஊற்றினார்.
  • இதைச் செய்ததற்காக இயேசு அவளைப் பாராட்டினார், அவளுடைய உடலை அடக்கம் செய்வதற்காக அவள் தயாராகிறாள் என்று சொன்னார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பெத்தானியா, நளதம் என்னும் தைலம், லாசரு, மார்தாள்)

பைபிள் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G3137