ta_tw/bible/other/frankincense.md

1.8 KiB

வாசனைத் திரவியம்

வரையறை:

வாசனைத் திரவியம் என்பது மரத்தின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் ஆகும்.. இது வாசனை திரவியங்கள் மற்றும் தூபவர்க்கம் தாயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

  • வேதாகமக் காலங்களில், இறந்த சடலங்களை பதப்படுத்துவதற்கு வாசனைத் திரவியம் ஒரு முக்கியமான நறுமணப் பொருளாக இருந்தது.
  • இந்த திரவியம் குணப்படுத்தும் குணங்கள் உள்ளது.
  • பெத்லகேமில் குழந்தை இயேசுவை சந்திக்க ஒரு கிழக்கு நாட்டிலிருந்து வந்த ஞானிகள் கொண்டுவந்த பொருட்களில் வாசனைத் திரவியம் ஒன்றாக இருந்தது.

(மேலும் காண்க: பெத்லகேம், கற்ற)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3828, G3030