ta_tw/bible/other/learnedmen.md

3.1 KiB

கற்ற மனிதர்கள், ஜோதிடர்கள்

வரையறை:

கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய மத்தேயுவின் பதிவில், "கற்றறிந்த" அல்லது "படித்தவர்கள்" "ஞானமுள்ள மனிதர்களாக" இருந்தார்கள், அவர் பிறப்பதற்குப் பிற்பாடு பெத்லெகேமில் இயேசுவிற்கு பரிசுகளைக் கொண்டுவந்தனர். அவர்கள் "ஜோதிடர்கள்", நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்கிறவர்களாக இருக்கலாம்.

  • இவர்கள் ஒரு இஸ்ரேல் நாட்டிலிருந்து கிழக்கில் உள்ளதொலை தூர நாட்டிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் நட்சத்திரங்களைப் படித்திருந்த அறிஞர்கள்.
  • தாவீதின் காலத்தில் பாபிலோனிய ராஜாக்களுக்கு சேவை செய்த ஞானமுள்ள ஆட்களின் சந்ததியினர், பல நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்து , கனவுகளை புரிந்துகொள்வதற்கும், கனவுகளை புரிந்துகொள்வதற்கும் உட்பட்டவர்கள்.
  • இயேசுவுக்கு மூன்று பரிசுகள் கொண்டு வந்ததால் பாரம்பரியமாக இது மூன்று ஞானிகள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எத்தனை பேர் இருந்தார்கள் என வேதாகமம் சொல்லவில்லை.

(மேலும் காண்க: பாபிலோன், பெத்லகேம், தானியேல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1505, G3097