ta_tw/bible/names/lazarus.md

5.0 KiB
Raw Permalink Blame History

லாசரு

உண்மைகள்:

லாசருவும் அவருடைய சகோதரிகளான, மரியாளும் மார்த்தாளும் இயேசுவின் நண்பர்களாக இருந்தார்கள். இயேசு பெரும்பாலும் பெத்தானியாவில் அவர்களுடைய வீட்டில் தங்கியிருந்தார்.

  • இறந்து அடக்கம் செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து இயேசுவால்உயிர்த்தெழுப்பப்பட்டதால் லாசரு நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார்.
  • யூத தலைவர்கள் இயேசுவின் மேல் கோபம் கொண்டு, அவர் இந்த அற்புதத்தைச் செய்துவிட்டார் என்று பொறாமை கொண்டார்; இயேசுவையும் லாசருவையும் கொல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்கள்.
  • இயேசு ஏழையான பிச்சைக்காரரைப் பற்றி ஒரு உவமையைக் கூறினார்; பிச்சைக்காரனின் பெயர் "லாசரு".

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பிச்சை, யூதத் தலைவர்கள், மார்தாள், மரியாள், எழுப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 37:1 ஒரு நாள், இயேசுவுக்கு __ லாசரு மிகவும் நோயுற்றதாக ஒரு செய்தி வந்தது. __ லாசரு_ மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், மரியாள் மற்றும் மார்த்தாள் இயேசுவின் நெருங்கிய நண்பர்கள்.
  • 37:2 இயேசு சொன்னார், "நம் நண்பன் __ லாசரு தூங்குகிறான், நான் அவனை எழுப்ப வேண்டும்."
  • 37:3 இயேசுவின் சீடர்கள், "ஐயரே, __ லாசரு தூங்கிக்கொண்டு இருந்தால், அவர் எழுந்துவிடுவார்." இயேசு அவர்களை நோக்கி, "__ லாசரு இறந்துவிட்டார் .என்று வெளிப்படையாக் கூறினார்"
  • 37:4 இயேசு __ லாசருவின் '__ சொந்த ஊருக்கு வந்தபோது, __ லாசருஇறந்து ஏற்கனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தது.
  • 37:6 இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் லாசருவை எங்கே __ வைத்தீர்கள்? என்று கேட்டார்.
  • 37:9 அப்பொழுது இயேசு, "__ லாசருவே, வெளியே வா" என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்.
  • 37:10 உடனே __ லாசரு__ வெளியே வந்தான்! அவர் இன்னும் துணிகளால் மூடப்பட்டிருந்தார்டிருந்தார்.
  • 37:11 ஆனால் யூதர்களின் மதத் தலைவர்கள் பொறாமைப்பட்டார்கள், அதனால் அவர்கள் இயேசுவை எப்படி கொலை செய்ய முடியும் என்பதை திட்டமிட அவர்கள் ஒன்றுகூடினர்.

சொல் தரவு:

  • Strong's: G2976