ta_tw/bible/other/beg.md

5.0 KiB

பிச்சைஎடு, பிச்சைகேட்டான், பிச்சைஎடுத்தல், பிச்சைக்காரன்

வரையறை:

"பிச்சை" என்ற சொல்லானது ஏதாவது ஒரு காரியத்திற்காக அவசரமாக ஒருவரை கேட்டுக்கொள்வதாகும். இது அடிக்கடி பணம் கேட்பதைக் குறிக்கிறது, ஆனால் அது பொதுவாக ஏதேனும் கெஞ்சுவதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

  • பெரும்பாலும் மக்கள் ஏதோவொன்றை அவசரத் தேவைக்காக, ஆனால் மற்றவர் தங்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார்களா இல்லையா என்று தெரியாத நிலையில் கேட்பார்கள் கேட்பதை அல்லது வேண்டுவதைக் குறிக்கிறது.
  • ஒரு "பிச்சைக்காரன்" என்பவன் ஒரு பொது இடத்தில்வழக்கமாக அமர்ந்தோ அல்லதுநின்று கொண்டோ மக்களிடம் பணத்தைக் கேட்கும் மனிதன் ஆவான்.
  • பின்னணியைப் பொறுத்து, இந்த வார்த்தை "வேண்டுகோள்" அல்லது "அவசரமாக கேட்பது" அல்லது "பணத்தைக் கேட்பது" அல்லது "பணத்தை அடிக்கடி கேட்பது" என மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: [வேண்டுதல்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 10:4 தேவன் எகிப்து முழுவதும் தவளைகளை அனுப்பினார். பார்வோன் தவளைகளை அகற்றும்படி மோசேயிடம் வேண்டினான்.
  • 29:8 “ராஜா அந்த ஊழியக்காரனை அழைத்து: பொல்லாத ஊழியக்காரனே என்று சொன்னான்” நான் உன் கடனை மன்னித்தேன் ஏனெனில் நீ என்னிடம் வேண்டிக்கொண்டாய். "
  • 32:7 பிசாசுகள் __ இயேசுவே, "தயவுசெய்து இந்த பிராந்தியத்திலிருந்து எங்களை அனுப்பாதேயும்!" _வேண்டிக்கொண்டன அருகிலுள்ள ஒரு மலையில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. எனவே, பிசாசுகள் இயேசுவிடம், "அதற்குப்பதிலாக எங்களை பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பும்!" __என்று வேண்டிக்கொண்டன.
  • 32:10 பிசாசு பிடித்திருந்த மனிதன் இயேசுவுடன் சேர்ந்து செல்ல வேண்டிக்கொண்டான்.
  • 35:11 அவரது தந்தை வெளியே வந்து அவனிடம் கொண்டாட வேண்டிக்கொண்டான். ஆனால் அவன் மறுத்துவிட்டான்.
  • 44:1 ஒரு நாள், பேதுருவும் யோவானும் தேவாலயத்திற்குப் போனார்கள். அவர்கள் ஆலய நுழைவாயிலுக்கு வந்தபோது, ​​பணத்திற்காக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த__ ஒரு ஊனமுற்ற நபரைக் கண்டார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H34, H7592, G154, G1871, G4319, G4434, G6075