ta_tw/bible/names/bethany.md

2.1 KiB

பெத்தானியா

உண்மைகள்:

பெத்தானியா நகரம் எருசலேமின் கிழக்கே 2 மைல் தொலைவில், ஒலிவ மலையின் கிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது.

பெத்தானியா எருசலேமிற்கும் எரிகோவிற்கும் இடையே சென்றுகொண்டிருந்த சாலை அருகே இருந்தது.

  • இயேசு தம்முடைய நெருங்கிய நண்பர்களான லாசரு, மார்த்தாள், மரியாள் ஆகியோர் வசித்த பெத்தானியாவுக்கு அடிக்கடி சென்றார்.
  • மரித்தோரிலிருந்து இயேசு லாசருவை உயிரோடு எழுப்பிய இடமாக பெத்தானியா குறிப்பிடப்படுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: [J எரிகோ, எருசலேம், லாசரு, மார்த்தாள், மரியாள் (மார்த்தாளின் சகோதரி) , ஒலிவமலை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G963