ta_tw/bible/names/jonathan.md

2.3 KiB

யோனத்தான்

உண்மைகள்:

யோனத்தான் என்ற பெயர் பழைய ஏற்பாட்டில் குறைந்தபட்சம் பத்துக் ஆட்களின் பெயராக இருந்தது. இந்தப் பெயரின் அர்த்தம் "கர்த்தர் கொடுத்திருக்கிறார்" என்பதாகும்.

  • தாவீதின் மிகச் சிறந்த நண்பரான யோனத்தானே இந்த பெயருடன் வேதாகமத்தில் மிகவும் பிரபலமான யோனத்தான். இந்த யோனத்தான் சவுலின் மூத்த மகன்.
  • பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்ட மற்ற யோனத்தான்கள் மோசேயின் சந்ததியாவார்; தாவீது ராஜாவின் மருமகன்; அபியத்தார் குமாரன் உட்பட பல ஆசாரியர்கள்; எரேமியா தீர்க்கதரிசி யோனத்தானின் வீட்டில் சிறையில் அடைக்கப்பட்டார் ஒரு பழைய ஏற்பாட்டாளர் எழுத்தாளர்.

(மேலும் காண்க: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் காண்க: அபியத்தார், தாவீது, மோசே, எரேமியா, ஆசாரியன், [சவுல், வேதபாரகன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3083, H3129