ta_tw/bible/names/abiathar.md

2.0 KiB

அபியத்தார்

தெளிவுரைகள்:

தாவீது இராஜா இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட காலத்தில் அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்தான்.

  • சவுல் இராஜா ஆசாரியர்களை கொன்று குவித்த போது, அபியத்தார் தாவீதோடு காடுகளுக்கு தப்பிச் சென்றான்.
  • அபியத்தாரோடு சாதோக் என்ற பிரதான ஆசாரியனும் தாவீதின் இராஜ்யத்தில் உணமையாக சேவீத்தான்.
  • தாவீதின் மரணத்திற்கு பின்பு, அபியத்தார் சாலொமோனை இராஜாவாக்குவதற்கு பதிலாக அதோனியாவை இராஜாவாக்க முயற்சித்தான்.
  • இதனால், சாலொமோன் இராஜா அபியத்தாரை ஆசாரிய ஊழியத்திலிருந்து விலக்கிவைத்தான்.

(மேலும் பார்க்க: , சாதோக், சவுல்](../names/saul.md), தாவீது, சாலொமோன், அதோனியா)

வேத விளக்கங்கள்

சொல் தரவு:

  • Strong's: H54, G8