ta_tw/bible/names/adonijah.md

1.5 KiB

அதோனியா

விளக்கங்கள்:

அதோனியா தாவீதின் நான்காவது குமாரன்

  • அதோனியா தனது சகோதரர்களாகிய அப்சலோம் மற்றும் அம்னோன் மரித்தபின்பு இஸ்ரவேலின் இராஜாவாக முயற்சித்தான்.
  • “ஆனால் தேவன், தாவீதின் குமாரானாகிய சாலமோன் இராஜாவாவான் என்று வாக்குரைந்திருந்தார்., ஆதலால் அதோனியாவின் சதித்திட்டம் தகர்த்தெறியப்பட்டு சாலமோன் இராஜாவாக்கப்பட்டான்.
  • அதோனியா இரண்டாம் முறை இராஜாவாக முயற்சித்தபோது, சாலமோன் அவனை கொன்று போட்டான்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: தாவீது, சாலமோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G138