ta_tw/bible/names/hosea.md

2.4 KiB

ஓசியா

உண்மைகள்:

ஓசியா கிறிஸ்துவின் காலத்திற்கு சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து, தீர்க்கதரிசனம் உரைத்த ஒரு தீர்க்கதரிசி.

யெரொபெயாம், சகரியா, யோதாம், ஆகாஸ், ஓசியா, உசியா, எசேக்கியா போன்ற பல அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பல ஆண்டுகளாக அவருடைய ஊழியம் நீடித்தது.

  • கோமேர் என்ற வேசியை திருமணம் செய்துகொண்டு, தனக்கு அவள் உண்மையில்லாதவளாக துரோகம் செய்திருந்தாலும் அவளை நேசிக்கும்படி தேவன் ஓசியாவிடம் சொன்னார்.
  • இஸ்ரவேல் என்னும் அவருடைய உண்மையற்ற மக்களுக்கு தேவனுடைய அன்பின் ஒரு படம் இதுவே.
  • இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக ஓசியா தீர்க்கதரிசனம் உரைத்து, சிலைகளை வணங்குவதை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

மேலும் காண்க ஆகாஸ்](../names/ahaz.md), எசேக்கியா, ஓசியா, யெரொபெயாம், யோதாம், உசியா, சகரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1954, G5617