ta_tw/bible/names/engedi.md

2.1 KiB

எங்கேதி

வரையறை:

எருசலேமின் தென்கிழக்காக யூதாவின் வனாந்தரத்தில் அமைந்த்கிருக்கும் ஒரு பட்டணத்தின் பெயர் எங்கேதி என்பதாகும்.

  • எங்கேதி உப்புக் கடலின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.
  • அதன் பெயரின் ஒரு பகுதி "நீரூற்று" என்று அர்த்தம், நகரத்திலிருந்து கடலில் பாயும் தண்ணீரைக் குறிக்கும்.
  • எங்கேதி திராட்சை தோட்டங்கள் மற்றும் பிற வளமான நிலங்களைக் கொண்ட பகுதியாக இருந்தது, ஒருவேளை நீரூற்றுகளால் தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்யப்பட்டதால் அப்படி இருக்கலாம்.
  • சவுலால் துரத்தப்பட்டபோது இராஜாவாகிய தாவீது ஓடி ஒளிந்துகொண்ட எங்கேதிக்குள்ளே அரணான பகுதிகள் இருந்தன.

மேலும் காண்க: தாவீது, பாலைவனம், [நீரூற்று, யூதா, ஓய்வு, உப்பு கடல், [சவுல், அரணான, திராட்சைத் தோட்டம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5872