ta_tw/bible/other/fountain.md

2.5 KiB

நீரூற்று, நீரூற்றுகள், வசந்தம், நீரூற்றுகள்

வரையறை:

"நீரூற்று" மற்றும் "வசந்தம் ஆகிய சொற்கள் " பொதுவாக தரையில் இருந்து இயல்பாக வெளியே பாய்கிற ஒரு பெரிய அளவு தண்ணீரைக் குறிக்கிறது.

  • இந்த வார்த்தைகள் வேதாகமத்தில் உருவக்பூர்வமாக தேவனிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களைக் குறிக்கவோ அல்லது சுத்தப்படுத்துகிறதோ, சுத்திகரிக்கப்பட்டதோ குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • நவீன காலங்களில், ஒரு நீரூற்று பெரும்பாலும் செயற்கையாக, தண்ணீரைப் பாயச்செய்யப்படுகிறது. இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பானது, ஓடும் தண்ணீரின் இயற்கை நீரூற்றைக் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பை "வெள்ளம்" எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதோடு ஒப்பிடுக.

(மேலும் காண்க: வெள்ளம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H794, H953, H1530, H1543, H1876, H3222, H4002, H4161, H4456, H4599, H4726, H5033, H5869, H5927, H6524, H6779, H6780, H7823, H8444, H8666, G242, G305, G393, G985, G1530, G1816, G4077, G4855, G5453