ta_tw/bible/names/ashkelon.md

2.3 KiB

அஸ்கலோன்

உண்மைகள்:

வேதாகமக் காலங்களில், மத்தியதரைக் கடலின்கரையில் அமைந்துள்ள பெரிய பெலிஸ்தரின் நகரம் அஸ்கலோன் ஆகும். இது இன்றும் இஸ்ரேலில் உள்ளது.

  • அஸ்தோத், எக்ரோன், காத், காசா ஆகிய இடங்களுடன் சேர்த்து அஸ்கலோன் ஐந்து முக்கியமான பெலிஸ்திய நகரங்களில் ஒன்றாக இருந்தது.
  • யூதாவின் ராஜ்யம் அஸ்கலோனின் மலைநாட்டை ஆக்கிரமித்திருந்தபோதிலும், இஸ்ரவேலர் அதன்ன் மக்களை முற்றிலும் கைப்பற்றவில்லை.
  • நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பெலிஸ்தியரால் அஸ்கலோன் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்கள் மாற்றுக)

(மேலும் காண்க: அஸ்தோத், கானான், எக்ரோன், காத், காசா, பெலிஸ்தர், மத்திய தரைக்கடல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H831