ta_tw/bible/names/gaza.md

3.0 KiB

காசா

உண்மைகள்:

வேதாகமக் காலங்களில், அஸ்தோத்திலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வளமான பெலிஸ்தரின் நகரம் காசா. அது பெலிஸ்தரின் ஐந்து முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.

  • அதன் இருப்பிடத்தின் காரணமாக, காசா ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது, அங்கு பல்வேறு மக்கள் குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே வணிக நடவடிக்கைகள் நடந்தது.
  • இன்று, காசா நகரம் இன்னும் காசா பகுதியில் ஒரு முக்கிய துறைமுகமாக உள்ளது, இது மத்தியதரைக் கடல் எல்லையில் வடக்கு மற்றும் கிழக்கில் இஸ்ரேல் எல்லையாகவும், தெற்கே எகிப்திலும் உள்ளது.
  • பெலிஸ்தியர்கள் சிம்சோனைக் கைப்பற்றிய பிறகு காசாவுக்குக் கொண்டு சென்றனர்.

பிலிப்பு என்ற சுவிசேஷகர் காசாவுக்கு செல்லும் ஒரு பாலைவன சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் ஒரு எத்தியோப்பிய மந்திரியைச் சந்தித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அஸ்தோத், பிலிப்பு, பெலிஸ்தியர், [எத்தியோப்பியா, காத்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5804, H5841, G1048