ta_tw/bible/kt/exalt.md

3.5 KiB

உயர்த்து, உயர்த்தப்பட்ட, உயர்த்துகிற, உயர்த்துதல்

வரையறை:

உயர்த்துதல்என்பது யாராவது ஒருவரைப் புகழ்ந்து பாராட்டுவதை குறிக்கிறது. இது ஒரு உயர் நிலையில் ஒருவரை வைக்க வேண்டும் என்று அர்த்தம்.

  • வேதாகமத்தில், தேவனை உயர்த்துவதற்காக "மேன்மை" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
  • ஒருவன் தன்னையே உயர்த்திக் கொண்டால், அவன் தன்னைப் பற்றி பெருமைப்படுகிறான் அல்லது பெருமையடைகிறான். என்று பொருள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "உயர்ந்த" என்பதை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "மிகவும் புகழ்தல்" அல்லது "பெரிதும் கௌரவமானவை" அல்லது "உற்சாகப்படுத்துதல்" அல்லது "அதிகப் பேசுதல்" ஆகியவை அடங்கும்.
  • சில சந்தர்ப்பங்களில், "உயர்ந்த நிலையில் வைப்பதன்" அல்லது "அதிக மரியாதைக்குரியது" அல்லது "பெருமையுடன் பேசுதல்" என்பதன் அர்த்தம் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரால் மொழிபெயர்க்கப்படலாம்.
  • "உன்னையே உயர்த்தாதே" என்பதை "நீங்களே அதிகம் சிந்திக்காதீர்கள்" அல்லது "உன்னைப் பற்றி தற்பெருமை கொள்ளாதே." என மொழிபெயர்க்கவும் முடியும்
  • "தங்களை உயர்த்துகிறவர்கள்"என்ற வார்த்தையை "தங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறவர்கள்" அல்லது "தங்களைப் பற்றி பெருமை பாராட்டுபவர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பாராட்டு, ஆராதனை, மகிமை, பெருமை, கர்வம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1361, H4984, H5375, H5549, H5927, H7311, H7426, H7682, G1869, G5229, G5251, G5311, G5312