ta_tw/bible/other/praise.md

5.5 KiB

துதி, துதிகள், புகழப்பட்ட, புகழ்தல், துதிக்குப் பாத்திரர்

வரையறை:

யாராவது பாராட்ட வேண்டும் என்பாத்து புகழையும் மரியாதையும் வெளிப்படுத்த வேண்டும்.

  • அவர் எவ்வளவு பெரியவர் என்பதையும், உலகின் படைப்பாளராகவும் இரட்சகராகவும் அவர் செய்த அற்புதமான காரியங்களினால் மக்கள் தேவனை புகழ்ந்து பேசுகிறார்கள்.
  • தேவனுக்குப் புகழப்படுவது பெரும்பாலும் அவர் செய்ததற்கு நன்றியுடன் இருப்பதை உட்படுத்துகிறது.
  • இசை மற்றும் பாடல் பெரும்பாலும் தேவனைத் துதிக்கும் ஒரு வழியாக பயன்படுத்தப்படுகிறது.
  • தேவனைப் புகழ்வது, அவரை வணங்குவதன் ஒரு [பகுதியாகும்
  • "பாராட்டு" என்ற வார்த்தையும் "நன்றாகப் பேசுவதற்கும்" அல்லது "வார்த்தைகளால் மிகவும் மதிக்கப்படுவதற்கும்" அல்லது "நல்ல விஷயங்களைப் பேசுவதற்கும்" மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "பாராட்டு" என்ற பெயர்ச்சொல் "பேசப்படும் கௌரவம்" அல்லது "கௌரவப் பேச்சு" அல்லது "நல்ல விஷயங்களைப் பற்றி பேசுதல்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: வழிபாடு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 12:13 இஸ்ரவேலர் தங்கள் புதிய சுதந்திரத்தை கொண்டாட பல பாடல்களை பாடினார்கள், மற்றும் தேவன் அவர்களை எகிப்திய இராணுவத்தில் இருந்து காப்பாற்றியதால் துதித்தார்கள்.
  • __17:8__தாவீது இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, ​​உடனடியாக அவருக்கு நன்றி கூறினார் ஏனென்றால் அவர் தாவீதை கனப்படுத்தி ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாக கூறியிருந்தார்..
  • 22:7 சகரியா, ", அவர் தம் மக்களை நினைவுகூர்ந்தார்.துதியுங்கள் என்று கூறினார்.
  • 43:13 அவர்கள்( சீடர்கள்) மகிழ்ச்சியடைந்தனர் __ஒன்று சேர்ந்து தேவனைத் துதித்து, அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்கள்.
  • 47:8 அவர்கள் பவுலுக்கும் சீலாவுக்கும் சிறைச்சாலையில் மிகவும் பாதுகாப்பான பகுதியிலும் வைத்து தங்கள் கால்களை பூட்டினார்கள். இன்னும் இரவின் நடுவில், அவர்கள் தேவனுக்கு __ பாடல்களைப் பாடினார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H1319, H6953, H7121, H7150, G1229, G1256, G2097, G2605, G2782, G2783, G2784, G2980, G3853, G3955, G4283, G4296