ta_tw/bible/other/quench.md

2.6 KiB

அணை, அணைக்கப்பட்ட, அணைக்கமுடியாத

வரையறை:

"அணை" என்ற வார்த்தை ஏதாவது ஒன்றை தடைசெய்வதையோ அல்லது நிறுத்துவதையோ குறிக்கிறது.

  • இந்த வார்த்தை பொதுவாக தாகத்தை தணிப்பது மற்றும் ஏதோ குடிப்பதன் மூலம் தாகத்தை தடுக்க வேண்டும் என்பதாகும்.
  • இது ஒரு தீயை அணைப்பதை குறிக்க பயன்படுத்தலாம்.
  • தாகம் மற்றும் தீ ஆகிய இருவரும் தண்ணீரில் அணைந்து போகின்றன.
  • பவுல் விசுவாசிகளை "பரிசுத்த ஆவியானவர் அவித்துப்போகாதபடி" என்று போதிக்கும்போது, ​​உருவக அர்த்தத்தில் "அணைத்தல்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தன்னுடைய கனிகளையும் வரங்களையும் உற்பத்தி செய்வதிலிருந்து அனுமதிக்காதபடி மக்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதே இதன் பொருள். பரிசுத்த ஆவியானவரை அணைத்தல் என்பது பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி மக்களிடையே வேலைசெய்வதை தடுப்பது என்று அர்த்தம்.

(மேலும் காண்க: கனி, வரம், பரிசுத்த ஆவியானவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1846, H3518, H7665, H8257, G762, G4570