ta_tw/bible/other/pomegranate.md

2.2 KiB

மாதுளை பழம், மாதுளை பழங்கள்

உண்மைகள்:

ஒரு மாதுளை பழம் ஒரு சிவப்பு சாறு கொண்டு மூடப்பட்டிருக்கும் பல விதைகள் நிறைந்த ஒரு தடிமனான, கடினமான தோல் கொண்ட பழம்.

  • வெளிப்புரத்திதில் சிவப்பு மற்றும் விதைகள் சுற்றியிருக்கும் கூழ் பளபளப்பாகவும் சிவப்பாகவும் இருக்கும்.

எகிப்து மற்றும் இஸ்ரேல் போன்ற சூடான, வறண்ட காலநிலை கொண்ட நாடுகளில் பொதுவாக மாதுளை வளர்க்கப்படுகிறது.

  • கானானுக்கு ஏராளமான தண்ணீர் மற்றும் வளமான மண் நிலமாக இருந்தது என்று இஸ்ரவேலருக்கு யெகோவா வாக்குறுதி அளித்தார்.
  • சாலொமோனின் தேவாலயத்தின் கட்டுமானத்தில் மாதுளை போன்ற வெண்கல அலங்காரங்களைக் கொண்டிருந்தது.

(மேலும் காண்க: வெண்கலம், கானான், எகிப்து, சாலொமோன், தேவாலயம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7416