ta_tw/bible/other/palm.md

2.3 KiB

பனை, பனைகள்

வரையறை:

"பனை" என்ற வார்த்தை, நீண்ட, நெகிழ்வான, இலை கிளைகளுடன் ஒரு உயரமான மரத்தை குறிக்கிறது.

  • வேதாகமத்தில் பனை மரம் பொதுவாக "பேரீட்சை" என்றழைக்கப்படும் பழத்தை உற்பத்தி செய்யும் ஒரு வகை பனை மரத்தை குறிக்கிறது. இலைகள் ஒரு இறகு போன்ற அமைப்பு உள்ளது.
  • பேரீட்ச மரங்கள் பொதுவாக சூடான, ஈரப்பதமான காலநிலை கொண்ட இடங்களில் வளரும். அவைகளின் இலைகள் ஆண்டு முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும்.

இயேசு எருசலேமில் ஒரு கழுதையின்மேல் ஏறிச் சென்றபோது, ​​மக்கள் அவர் முன் இயேசு எருசலேமில் ஒரு கழுதையின்மேல் ஏறிச் சென்றபோது, ​​மக்கள் அவர் முன் தரையில் பழுப்பு கிளைகளை வைத்தார்கள். தரையில் பழுப்பு கிளைகளை வைத்தார்கள்.

  • பேரீட்ச கிளைகள் சமாதானத்தையும், வெற்றி கொண்டாட்டத்தையும் குறிக்கின்றன.

(மேலும் காண்க: கழுதை, எருசலேம், அமைதி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3712, H8558, H8560, H8561, G5404