ta_tw/bible/other/peace.md

6.2 KiB

சமாதானம், சமாதானமான, அமைதியான, அமைதிநிறைந்த, சமாதானம் செய்பவர்கள்

வரையறை:

"சமாதானம்" என்ற வார்த்தை ஒரு நிலைமை அல்லது மோதல்கள், பதட்டம் அல்லது பயம் இல்லாத உணர்வைக் குறிக்கிறது. "அமைதியான" ஒரு நபர் பாதுகாப்பான நிலையிலும் சந்தடி ஏதுமற்ற நிலையிலும் இருப்பதை உணருகிறவர்

  • "சமாதானம்" என்பது மக்கள் குழுக்கள் அல்லது நாடுகள் ஒருவருக்கொருவர் போரில் ஈடுபடாத ஒரு நேரத்தையும் குறிக்கலாம். இந்த மக்கள் "அமைதியான உறவுகளை" கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
  • ஒரு நபர் அல்லது ஒரு குழுவினருடன் "சமாதானத்தை" உருவாக்குவது என்பது நிறுத்த போராடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஒரு "சமாதானம் செய்பவர்" என்பவர், ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ்வதற்காக மக்கள் மீது ஆளுகை செலுத்தி அதை செய்கிறார்.
  • மற்றவர்களுடன் "சமாதானமாக" இருக்க வேண்டும் என்றால் அந்த மக்களுக்கு எதிராக போராடாத நிலையில் உள்ளது.
  • தேவனிடமும் மக்களுடனான ஒரு நல்ல அல்லது சரியான உறவு தேவன் அவர்களுடைய பாவத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும்போது நடக்கிறது. இது "தேவனோடு சமாதானம்" என்று அழைக்கப்படுகிறது.
  • "ஜெபம், சமாதானம்" ஆகியவை அப்போஸ்தலர்களால் தங்கள் எழுத்துக்களில் தங்கள் சக விசுவாசிகளுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தப்பட்டன.
  • "சமாதானம்" என்ற வார்த்தை மற்றவர்களுடன் அல்லது தேவனோடு நல்ல உறவு வைத்திருப்பதை குறிக்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 15:6 கானானில் உள்ள எந்த ஜனங்களுடனும் சமாதான உடன்படிக்கை செய்ய உடன்படாதபடி இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டிருந்தார்.
  • __15:12__தேவன் இஸ்ரவேல் அனைத்திலும் சமாதானத்தை அதன் எல்லைகளுக்குக் கொடுத்தார்.
  • __16:3__பின்னர் தேவன் ஒரு விடுவிப்பவரை அனுப்பினார். அவர் தம் எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவித்து அந்த தேசத்திற்கு சமாதானத்தைக் கொடுத்தார்..
  • 21:13 அவர் (மேசியா) பிறருடைய பாவத்திற்காக தண்டிக்கப்படுவார். அவரது தண்டனை தேவன் மற்றும் மக்கள் இடையே சமாதானத்தை கொண்டுவரும்.
  • __48:14__தாவீது இஸ்ரவேலின் ராஜா, ஆனால் இயேசு முழு பிரபஞ்சத்தின் ராஜா! அவர் மீண்டும் வருவார், அவருடைய ராஜ்யத்தை நீதியோடும், __சமாதானத்தோடும், எப்போதும் என்றென்றும் ஆட்சி செய்வார்.
  • 50:17 இயேசு தம்முடைய ராஜ்யத்தை சமாதானம் மற்றும் நீதியுடனும் ஆட்சி செய்வார், அவர் என்றென்றும் அவரது ஜனங்களோடு இருப்பார்.

சொல் தரவு:

  • Strong's: H5117, H7961, H7962, H7965, H7999, H8001, H8002, H8003, H8252, G269, G31514, G1515, G1516, G1517, G1518, G2272