ta_tw/bible/other/ordain.md

2.6 KiB

நியமி, நியமிக்கப்பட்ட, சாதாரண, நியமித்தல்

வரையறை:

ஒரு சிறப்பு பணி அல்லது பதவிக்காக முறையாக ஒரு நபரை நியமிக்க வேண்டும். இது அதிகாரப்பூர்வமாக ஒரு சட்டம் அல்லது ஆணையை உருவாக்குவது என்றும் பொருளாகும்.

  • "நியமி" என்ற வார்த்தை பொதுவாக ஒரு ஆசாரியன், ஊழியர் அல்லது ரபிகள் ஆகியோரைமுறையாக நியமிப்பதை குறிக்கிறது.
  • உதாரணமாக, தேவன் ஆரோனையும் அவருடைய சந்ததியாரையும் ஆசாரியர்களாக நியமித்தார்.
  • இது ஒரு மத விருந்து அல்லது உடன்படிக்கை போன்ற ஏதாவது ஒன்றை நிறுவ அல்லது ஏற்ப்படுத்த வேண்டும் என்பதாகும்.
  • சூழ்நிலையை பொறுத்து, "நியமி" என்பது "நியமனம்" அல்லது "ஏற்படுத்து" அல்லது "கட்டளை" அல்லது "ஒரு விதியை உருவாக்க" அல்லது "நிறுவனம்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: கட்டளை, உடன்படிக்கை, ஆணை, சட்டம், நியாயப்பிரமாணம், ஆசாரியன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3245, H4390, H4483, H6186, H6213, H6466, H6680, H7760, H8239, G1299, G2525, G2680, G3724, G4270, G4282, G4309, G5021, G5500