ta_tw/bible/other/law.md

2.6 KiB

சட்டம், சட்டங்கள், சட்டமியற்றியவர், சட்டவிரோத, சட்டமியற்றுபவர்கள், வழக்கு, வழக்கறிஞர், கொள்கை, கொள்கை, கொள்கை

வரையறை:

ஒரு "சட்டம்" என்பது ஒரு சட்ட விதிமுறை ஆகும், அது வழக்கமாக எழுதப்பட்டு அதிகாரத்தில் உள்ள ஒருவர் செயல்படுத்துகிறது. ஒரு "கொள்கை" என்பது முடிவெடுத்தல் மற்றும் நடத்தைக்கு ஒரு வழிகாட்டியாகும்.

  • "சட்டம்" மற்றும் "கொள்கை" இரண்டையும் ஒரு நபரின் நடத்தையை வழிநடத்தும் பொது விதி அல்லது நம்பிக்கையை குறிக்கலாம்.
  • "நியாயப்பிரமாணத்தின்" அர்த்தம், "மோசேயின் நியாயப்பிரமாணம்" என்ற வார்த்தையின் அர்த்தத்திலிருந்து வேறுபட்டது, அங்கு தேவன் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளைகளையும் குறிக்கிறது.
  • ஒரு பொதுச் சட்டம் குறிப்பிடப்படுகையில், "சட்டம்" என்பது "கொள்கை" அல்லது "பொது விதி" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: சட்டம், நியாயப்பிரமாணம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1285, H1881, H1882, H2706, H2708, H2710, H4687, H4941, H6310, H7560, H8451, G1785, G3548, G3551, G4747