ta_tw/bible/other/neighbor.md

2.7 KiB

அண்டை, அயலாகத்தார்கள், அக்கம்பக்கத்திலுள்ளவர், அண்டை

வரையறை:

"அண்டை" என்ற வார்த்தை பொதுவாக அருகிலுள்ள ஒரு நபரை குறிக்கிறது. அதே சமூகத்தில் அல்லது மக்கள் குழுவில் வசிக்கும் ஒருவருடனும் இது பொதுவாக குறிப்பிடப்படலாம்.

  • ஒரு "அயலாகத்தார்" ஒருவர் பாதுகாக்கப்பட்டு, தயவுசெய்து அன்பாக நடத்தப்படவேண்டும், ஏனென்றால் அவர் ஒரு சமூகத்தின் பகுதியாக இருக்கிறார்.
  • ந புதிய ஏற்பாட்டில் ல்ல சமாரியன் உவமையில், இயேசு "அயலாகத்தார்" என்னும் வார்த்தையை உருவகப்பூர்வமாகப் பயன்படுத்தினார், எல்லா மனிதரையும், ஒரு எதிரி என கருதப்படுபவர் உட்பட, அதன் அர்த்தத்தை விரிவுபடுத்தினார்.
  • முடிந்தால், இந்த வார்த்தையை மொழியாக்க ஒரு வார்த்தை அல்லது சொற்றொடர் "அருகாமையில் வாழும் நபர்" என்று அர்த்தம்.

(மேலும் காண்க: விரோதி, உவமை, மக்கள் குழு, சமாரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5997, H7138, H7453, H7468, H7934, G1069, G2087, G4040, G4139