ta_tw/bible/other/adversary.md

2.1 KiB

எதிராளி, எதிராளிகள், எதிரி, பகைவன்

விளக்கம்:

“எதிராளி” என்பவன் தனி மனிதன் அல்லது ஒரு குழு சிலரையோ அல்லது சில காரியங்களையோ எதிர்த்து நிற்பது. பகைவன் என்ற வார்த்தைக்கும் அதே அர்த்தமாகும்.

  • உங்கள் எதிராளி என்பவன் உங்களை எதிர்த்தோ அல்லது துன்புறுத்தவோ செய்யலாம்.
  • இரண்டு தேசங்கள் யுத்தம் செய்யும்போது, ஒவ்வொருவரும் ஒருவருக்கு எதிராளி.
  • வேதத்தில் பிசாசை எதிராளி என்றும் பகைவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
  • எதிராளி என்பதை “எதிர்த்து நிற்பவர்” அல்லது “எதிரி” என்று மொழிப்பெயர்க்கலாம், ஆனால் இது உறுதியாய் எதிர்த்து நிற்பதாகும்.

(மேலும் பார்க்க: சாத்தான்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H341, H6146, H6887, H6862, H6965, H7790, H7854, H8130, H8324, G476, G480, G2189, G2190, G4567, G5227